பிள்ளையை பயணக் கைதியாக வைத்து மனைவியிடம் பணம் கேட்ட கணவர்!

தனது பிள்ளையை பணயக்கைதியாக வைத்துக்கொண்டு வெளிநாட்டு தாயிடம் பணம் கேட்ட கொடூர தந்தை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கொடூர தந்தை பலாங்கொட பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதான மதுஷிகா தனது நான்கு வயது மகளின் எதிர்காலத்திற்காக சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார். பணத்தை சேமிப்பதற்கும் தனது மகளின் பாதுகாப்பை தனது கணவரிடம் ஒப்படைத்து, விட்டு நாட்டிற்கு சென்றுள்ளார் ஆனால் அவளுடைய நம்பிக்கைகள் தகர்க்க அதிக … Continue reading பிள்ளையை பயணக் கைதியாக வைத்து மனைவியிடம் பணம் கேட்ட கணவர்!